கற்றனைத்து ஊரும் அறிவு - 2021 BOOK LIST




2021ஆம் ஆண்டு எனக்கு புத்தகங்களுடனான ஆண்டாக அமைந்தது, மனிதர்களை விட புத்தகங்களுடனே அதிக நேரத்தை செலவழித்தேன்.”JUSTICE”என்கிற பெயரில் Blogஒன்றை தொடங்கி சில புத்தக அறிமுகங்களையும், ஆய்வு கட்டுரைகளையும் எழுதி வருகிறேன். இதை தாண்டி சில மின்னிதழ்களுக்கு கட்டுரைகள் சிலவும் எழுதியுள்ளேன். இந்தாண்டின் வாசிப்பு கடந்தாண்டை விட பக்குவப்பட்ட மனிதனாக என்னை மாற்றியுள்ளது.

நான் வாசித்த புத்தகங்களின் பட்டியலை இங்கு பகிர்கிறேன். (100 புத்தகங்கள் என்ற இலக்கை நிர்ணயித்து 82 புத்தகங்களை வாசித்துள்ளேன், பாதியில் நிற்கும் புத்தகங்களிடம் மன்னித்தருளும்படி கேட்டுக்கொள்கிறேன்.)

பெரும்பாலான புத்தகங்களை பற்றி அறிமுகம் எழுதியுள்ளேன் என்னுடைய Goodreads Accountஇல் வாய்ப்பிருப்பவர்கள் வாசிக்கவும். மேலும் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு Justice Blogலேயே அறிமுகம் எழுதியுள்ளேன்.


1. What I Believe - Bertrand Russell
2. Philosophy in the Present - Badiou & Zizek
3. The Burden of Democracy - Pratap Bhanu Mehta
4. செம்பரம்பாக்கம் (வியன் மலர் துப்பறியும் நாவல் 1)- Sara
5. The Conquest of Happiness - Bertrand Russell
6. வியனின் விமானப் பயணம் - Viyan Pradheep
7. கேட்பாரற்றுக் கிடக்கும் சைக்கிள் - கபிலன் காமராஜ்
8. Sebastian and Sons: A Brief History of Mrdangam Makers - T.M. Krishna
9. A People's Constitution: The Everyday Life of Law in the Indian Republic - Rohit de
10. Understanding Dravidian movement - Karthigesu Sivathambi
11. The Metamorphosis - Franz Kafka
12. Political Ideals - Bertrand Russell
13. The Story of Philosophy: The Lives and Opinions of the World's Greatest Philosophers - Will Durant
14. Ambedkar: Towards an Enlightened India - Gail Omvedt
15. The Problems of Philosophy - Bertrand Russell
16. Despite the State: Why India Lets Its People Down and How They Cope - M. Rajshekhar
17. Ranade, Gandhi and Jinnah - B.R. Ambedkar
18. Guilty Men of India's Partition - Ram Manohar Lohia
19. Plain Speaking: A Sudra's Story - A.N. Sattanathan
20. தமிழக அரசியல் வரலாறு (பாகம் #1) - R. Muthukumar
21. நான்காவது நாள் - Sen Balan
22. Born a Crime: Stories From a South African Childhood - Trevor Noah
23. How to Win an Indian Election - Shivam Shankar Singh
24. சூழலும் சாதியும் - எழுத்தாளர் நக்கீரன்
25. The Shudras: Vision for a New Path - Kancha Ilaiah Shepherd
26. Karunanidhi: A Life - A.S. Panneerselvan
27. திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும் - ஜெ . ஜெயரஞ்சன்
28. Justice: What's the Right Thing to Do? - Michael J. Sandel
29. பூனை எழுதிய அறை - கல்யாண்ஜி
30.அறம் வெல்லும் - Multiple Authors
31. The One-Straw Revolution - Masanobu Fukuoka
32. Factfulness: Ten Reasons We're Wrong About the World – and Why Things Are Better Than You Think - Hans Rosling, Ola Rosling,
33. Unruly Waters: How Rains, Rivers, Coasts, and Seas Have Shaped Asia's History - Sunil Amrith
34. Please Think: Practical Lessons in Developing a Scientific Temper - Narendra Dabholkar, Jai Vipra
35. The Prophet - Kahlil Gibran
36. நீதி தே வன் மயக்கம் - பே ரறிஞர் அண்ணா
37. The Politics of Cultural Nationalism in South India - Marguerite Ross Barnett
38. The Other Side of Silence: Voices from the Partition of India - Urvashi Butalia
39. Why I Am Not a Christian and Other Essays on Religion and Related Subjects -
Bertrand Russell
40. Authority and the Individual - Bertrand Russell
41. The Paradox of India’s North-South Divide: Lessons from the States and Regions -
Samuel Paul, Kala Seetharam Sridhar
42. நினைவோ ஒரு பறவை - நா முத்துக்குமார்
43.முரசொலி மாறன் - க.திருநாவுக்கரசு
44. The Practice and Theory of Bolshevism: Study of Communism in Early Years - Bertrand Russell
45. The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu - Kalaiyarasan A., Vijayabaskar M.
46. பேட்டை - தமிழ்ப்பிரபா
47. The Social Contract - Jean-Jacques Rousseau
48. The Image Trap: M. G. Ramachandran In Film And Politics - M.S.S. Pandian
49. Love: A Very Short Introduction - Ronald de Sousa
50. Buddha or Karl Marx - B.R. Ambedkar
51.அறியப்படாத தமிழ்மொழி - Kannabiran Ravishankar
52. Thus Spoke Zarathustra - Friedrich Nietzsche
53. The Road to Serfdom - Friedrich A. Hayek
54. மீனைப் போல இருக்கிற மீன் (Meenai pola irukkira meen) - கல்யாண்ஜி
55. Anna: The Life and Times of C.N. Annadurai - R. Kannan
56. Murder in Mudukulathur: Caste and Electoral Politics in Tamil Nadu - K.A. Manikumar
57. Police Matters: The Everyday State and Caste Politics in South India, 1900-1975 - Radha Kumar
58. Understanding Caste: From Buddha To Ambedkar And Beyond - Gail Omvedt
59. பால்யகால சகி | Palyakaala Sakhi - Vaikom Muhammad Basheer
60.அறிஞர் அண்ணாவின் குமரிக்கோட்டம் : குறுநாவல் : குறுநாவல் - C.N. Annadurai
61. The Story of Madras - Glyn Barlow
62. திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
63. எனது இந்தியா [Enadhu India] - S. Ramakrishnan
64. Nehru: The Invention of India - Shashi Tharoor
65.உலகப் பெரியார் காந்தி - C.N. Annadurai
66.பீப் கவிதைகள் - பச்சோந்தி
67. Spare a Moment - Justice AK Rajan
68. தலித்தியமும் உலக முதலாளியமும் - எஸ்.வி. ராஜதுரை
69.வாழ்க வாழ்க - இமையம்
70.முதல் பெ ண்கள் - Nivedita Louis
71. Periyar: A Comparative Study - R. Perumal
72. PERIYAR and AMBEDKAR - Asiriyar K Veeramani
73. M KARUNANIDHI A Great Democrat and Friend of Dalits - Dr Laxmi Kant Tripathi, Dr Sanjay Bharatiya
74. நீர் எழுத்து - எழுத்தாளர் நக்கீரன்
75. Nationalism Without A Nation In India - G. Aloysius
76. Political Philosophy: A Very Short Introduction - David Miller
77. Neoliberalism: A Very Short Introduction - Manfred B. Steger, Ravi K. Roy
78. மாநில சுயாட்சி - முரசொலி மாறன்
79. Nationalism - Rabindranath Tagore
80. Decentring the Indian Nation- Andrew Wyatt
81. தெ ற்கிலிருந்து ஒரு சூரியன் திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்! - Multiple Authors
82. வெள்ளை மாளிகையில் - C.N. Annadurai
83. Why Do We Need MKS as PM of India - Kathir RS
இவற்றை தாண்டி முத்துக்குமார், கல்யாண்ஜி, கலாப்ரியா, மனுஷ்ய புத்திரன் ஆகியோரது சிறு கவிதை தொகுப்புகளையும் வாசித்துள்ளேன். இறுக்கமான சூழலில் அவை எனக்கு ஒருவித ஆசுவாசத்தை கொடுத்துள்ளன. என் வாசிப்பில் புனைவுகளை காட்டிலும் அபுனைவுகளே(Non-fiction) மிகுதியாக இருக்கும்.

தொடர்ந்து எனக்கு புத்தகங்களை பரிந்துரைக்கும் அண்ணன்கள் Jeyannathann Karunanithi Arun Pandiyan Rpurusoth Purusoth Kaviarasan Thirugnanam Vignesh Anand ஆகியோருக்கு அன்பும் நன்றியும்.

புத்தகங்களை பரிசளித்த/பரிசளிக்கும் அன்பர்களுக்கும் Nelson Xavier Karthick Ramasamy Rajarajan RJ Jeyannathann Karunanithi வான்மதி வளர்மதி Vijay Harish அன்பும் நன்றியும் !

வாசிப்போம்!

மேம்படுவோம்!

Comments