Books About The Dravidian Movement - A LIST

உலக புத்தக தினத்தன்று(23/04/2022) திராவிட இயக்கம் குறித்து புரிந்துகொள்ள ஆய்வுநோக்கில் எழுதப்பட்ட சில புத்தகங்களை இந்த பதிவில் குறிப்பிடுகிறேன்.
இங்கு திராவிட இயக்கம் என்பது, நீதி கட்சி - சுயமரியாதை இயக்கம்- பார்ப்பனர் அல்லாதார் அரசியல் செயல்பாடு ஆகிய அனைத்தயும் ஒன்றிணைத்து பயன்படுத்தப்படும் சொல்லாடல்.

1. Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present - M. S. S. Pandian


2. The Politics of Cultural Nationalism in South India - Marguerite Ross Barnett



3. The Dravidian movement - Robert L. Hardgrave



4.திராவிட இயக்கமும் வேளாளரும் - ஆ. இரா. வேங்கடாசலபதி



5. Understanding Dravidian Movement- Dr. Karthigesu Sivathamby



6.நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் - ஆ. திருநீலகண்டன்



7. Interpreting The Dravidian Movement - MSS Pandian



8. The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu- Kalaiyarasan A. and Vijayabaskar M.



9. The Dravidian Years: Politics and Welfare in Tamil Nadu - S. Narayan



10. Towards a Non-Brahmin Millennium: From Iyothee Thass to Periyar - S.V Rajadurai and V. Geetha

11. சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - பழ. அதியமான்



12. Delivering Public Services Effectively: Tamil Nadu and Beyond - Vivek Srinivasan



13. The Paradox of India’s North-South Divide: Lessons from the States and Regions - Kala Seetharam Sridhar and Samuel Paul



14.திராவிட இயக்க வரலாறு (தொகுதி 1) - முரசொலி மாறன்



15. The Image Trap: M.G. Ramachandran in Film and Politics - M.S.S. Pandian



16.திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும் - ஜெ. ஜெயரஞ்சன்



17.. A Dravidian Journey: Glimpses into Tamil Nadu’s Transformation to a Post-agrarian Society - J.Jeyaranjan



18. Tamil Oratory and the Dravidian Aesthetic Democratic Practice in South India - BERNARD BATE



19. Politics and social conflict in South India - Eugene F. Irschick



20. Periyar: A Study in Political Atheism -Karthick Ram Manoharan



21.M. Karunanidhi: A Great Democrat and Friend of Dalits -Dr. Laxmi Kant Tripathi Dr. Sanjay Bharatiya



22.Karunanidhi: A Life - A. S. Panneerselvan



23. ANNA: LIFE AND TIMES OF C.N. ANNADURAI - R. Kannan



24. Tamil revivalism in the 1930 - Eugene F. Irschick



25. The Strangeness of Tamil Nadu:: Contemporary History and Political Culture in South India - M.S.S. Pandian



26. Half a Day for Caste? Education and Politics in Tamil Nadu, 1952–55 - D. Veeraraghavan



27. Decentring the Indian Nation - Andrew Wyatt



28. Hindi Against India The Meaning Of Dmk - Mohan Ram



29. Ethnicity and Populist Mobilization: Political Parties, Citizens and Democracy in South India - Narendra Subramanian



இவை நான் அறிந்தவரையில்(பாதிக்கும் மேல் வாசிக்கப்பட்டவை) ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட புத்தகங்கள், இதை தாண்டி பல்வேறு ஆய்வுகளும் சமகாலத்தில் நடந்து வருகிறது, எதிர்காலத்தில் அவை புத்தகங்களாக வெளிவரலாம். எழுதப்படாத நிகழ்வுகளை, கருத்துக்களை எழுதி நிறுவுவதில் ஆய்வாளர்கள் முனைப்பை காட்ட வேண்டும்.
பெரியாரின் வாழ்கை வரலாறு நூலை பெரும் உழைப்பை செலுத்தி திரு.சலபதி தயாரித்து வருகிறார். இந்தாண்டு இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது.
திராவிட இயக்க அரசியல்-பொருளாதாரம் குறித்த ஆய்வுகளும் நடந்தவண்ணம் இருக்கின்றன. சிறு/குறு வரலாற்று நிகழ்வுகள் குறித்த ஆய்வுகளும் நடந்து வருகின்றது. நமக்கான எதிர்காலம் ஒளிமயமான ஒன்றாகவே தெரிகிறது. திராவிட இயக்கம் ஒரு நாளும் ‘பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போகாது’ என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
படித்தும் - எழுதியும் - பேசியும் வளர்ந்த இயக்கம். படிப்போம்.

Comments