2023-ல் படித்ததும் பிடித்ததும்!

  




 2022ஐ விட 2023-ல் புத்தகங்களுடன் குறைவான நேரத்தையே செலவிட முடிந்தது, அந்த நேரத்தை மனிதர்கள் நிரப்பிக் கொண்டார்கள். பாதியில் கைவிட்ட புத்தகங்களின் எண்ணிக்கை அதிகம். புறச் சூழல், அலுவல காரணமாக அப்புனைவுகளுக்கு இணையாகப் புனைவுகளையும் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். மொழி வளத்திற்காக என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். குறைவாக எழுதியது குற்றவுணர்வைக் கொடுத்தாலும்,நல்லது என்றே நீக்கிறேன். உடனடி எதிர்வினைகளுக்கு நேரவிரயம் செய்வதிலிருந்து என்னை நானே தற்காத்துக் கொண்டது வியப்பளிக்கிறது.



 2023-ம் ஆண்டு நான் கண்டடைந்த சில முக்கியமான புத்தகங்களை மட்டும் கவனப்படுத்த விரும்புகிறேன். பெரும்பாலான புத்தகங்கள் முழுவதுமாக வாசிக்கப்பட்டவை, சிலவை பாதியில் நின்றுபோனவை. 




தமிழ் 


மாறாது என்று எதுவுமில்லை - பெஜவாடா வில்சன் 

மயிர் தான் பிரச்சினையா? - பெருமாள் முருகன் 

பூக்குழி - பெருமாள் முருகன்

நெடுநேரம் - பெருமாள் முருகன்

ஆளண்டாப் பட்சி - பெருமாள் முருகன்

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் - ஒரு சமூகவியல் ஆய்வு - மும்தாஸ் அலீ கான்

உய்யடா உய்யடா உய் ! - இசை 

இசை கவிதைகள்

பாரதியார் கவிதைகள் - பழ. அதியமான் பதிப்பு. 

சுகுமாரன் கவிதைகள்

சாலாம்புரி - அ. வெண்ணிலா 

அந்நியமாதல் - எஸ். வி. ராஜதுரை

இனி (தொகுப்பு) - அழகிய பெரியவன் 

உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா? - தொகுப்பு விஜயபாஸ்கர் 

விடுதலை களஞ்சியம் தொகுதி 1 (1936) தொகுப்பாசிரியர்: கி. வீரமணி 



English



THE BRIEF HISTORY OF A VERY BIG BOOK: THE MAKING OF THE TAMIL ENCYCLOPAEDIA - A.R. Venkatachalapathy


M. S. SUBBULAKSHMI THE DEFINITIVE BIOGRAPHY - TJS George 


‘The Trauma of Caste: A Dalit Feminist Meditation on Survivorship, Healing, and Abolition ’- Thenmozhi Soundararajan


All About Love - Bell Hooks 


BECOMING BABASAHEB: THE LIFE AND TIMES OF BHIMRAO RAMJI AMBEDKAR - Aakash Singh Rathore


Gopalganj to Raisina Road - Lalu Prasad Yadav and Nalin Verma


MIDNIGHT’S MACHINES: A POLITICAL HISTORY OF TECHNOLOGY IN INDIA. - Arun Mohan Sukumar 


THESE SEATS ARE RESERVED CASTE, QUOTAS AND THE CONSTITUTION OF INDIA - Abhinav Chandrachud 


THE CROOKED TIMBER OF NEW INDIA - Parakala Prabhakar

 

Caste Pride - Manoj Mitta


Love in the Time of Cholera -  Gabriel García Márquez


How Prime Ministers Decide -  Neerja Chowdhury


MGR: THE MAN AND THE MYTH - Mohandas 


“Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire” - A.R. Venkatachalapathy


 இந்த ஆண்டு நான் கண்டடைந்து மிகச்சிறந்த Philosopher, Byung-Chul Han. 

பரிந்துரைக்கிறேன். 


வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்தும் அவை உளவியல் ரீதியாக நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அதிகம் படிக்க வேண்டும் என்ற உந்துதலை இவரது புத்தகங்கள் வழங்குகின்றன. 2024-ல் இது சார்ந்து அதிகம் வாசிக்க திட்டம். Márquez-ன் புது புத்தகம் ஒன்று அடுத்தாண்டு வரவிருக்கிறது, அதற்குள் அவரது சில படைப்புக்களையும், Gerald Martin எழுதியுள்ள வாழ்கை வரலாறு புத்தகத்தையும் படிக்க வேண்டும். 


புத்தக கண்காட்சிக்கு வாங்க வேண்டிய புத்தக பரிந்துரை பட்டியலை தனியாக பதிவிடுகிறேன். அடுத்தாண்டு முடிந்தளவில் வாசிப்பின் மூலம் பெறப்படும் அறிவை மேலும் ஜனநாயகமாக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். 















Comments