Ambedkar 6


 

இது வரை வெளியான அம்பேத்கர் வாழ்கை வரலாற்று நூல்களுள், உச்ச இடத்தை Anand Teltumbde-வின் இந்நூல் பெறப்போகிறது. 

மிக அண்மையில் வெளியான இந்நூலில் உள்ளடக்கமும் அறிமுகவுரையுமே இத்தகைய எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. 


Ashok Gopal-ன் புத்தகத்தில் நிலவிய வறட்டு தன்மை இந்த நூலில் இல்லை, இந்த புத்தகத்தின் முதல் சில பக்கங்களே அத்தகைய உணர்வை உண்டாக்கிவிட்டன. 


கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அண்ணல் அம்பேத்கர் குறித்து  6  வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. (திராவிட இயக்க ஆய்வாளர்கள் கவனத்திற்கு)


1. A Part Apart: The Life and Thought of B.R. Ambedkar - Ashok Gopal


2. Becoming Babasaheb: The Life and Times of Bhimrao Ramji Ambedkar (Volume 1) - Aakash Singh Rathore


3. Ambedkar: A Life : Shashi Tharoor


4. Ambedkar in London -  William Gould , Santosh Dass , Christophe Jaffrelot. 


5. The Evolution of Pragmatism in India - Scott R. Stroud 


6. Iconoclast: A Reflective Biography of Dr Babasaheb Ambedkar 



இவை தவிர்த்து சட்டத்துறை நிபுணர்  Anurag Bhaskar-ன்  The Foresighted Ambedkar: Ideas That Shaped Indian Constitutional Discourse என்ற நூலும் , 


வரலாற்றாசிரியர் V. Geethaவின் Bhimrao Ramji Ambedkar and the Question of Socialism in India (Marx, Engels, and Marxisms) நூலும் முக்கியத்துவம் கொண்டவை. 


#Ambedkar #Books 

Comments