Book List 2025

 



2025-ல் நினைத்த அளவுக்கு விரும்பிய நூல்களை வாசிக்க இயலவில்லை. வேலை பளு பெரும் சுமையை மூளையில் ஏற்றியுள்ளதை புத்தக பட்டியலை கணக்கிடும்போது தான் கண்டுகொள்ள முடிந்தது. புனைவிலக்கியங்களை அதிகம் நுகர்ந்துள்ளேன், ஷோபாசக்தி என் மனங்கவர் எழுத்தாளராக இந்தாண்டு இடம்பிடித்து விட்டார் என்பதற்கு இப்பட்டியல் சாட்சி. ஆங்கிலத்தில் மிகக் குறைவாகவே வாசித்துள்ளேன்.

புத்தாண்டு விரும்பியதை படிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று நம்புகிறேன், தற்சமயம் பராசக்தி தடை, Capitalism: A global History ஆகிய இரு நூல்களையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வாசிப்பில் நிறைவில்லாத ஆண்டாக நிறைகிறது 2025.

Book List 2025

1. தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள் - ஜெ. பாலசுப்ரமணியம்
2. தனியிசை - ஆர். ஸ்ரீனிவாசன்
3. நீஸெவின் வேர்க்கனி - மயிலன் ஜி. சின்னப்பன்
4. Hindi Againts India: The Meaning of DMK - Mohan Ram
5. காந்தியார் சாந்தியடைய - எ.வி.பி. ஆசைத்தம்பி
6. ம் - ஷோபாசக்தி
7. கொரில்லா - ஷோபாசக்தி
8. BOX கதைப் புத்தகம் - ஷோபாசக்தி
9. இச்சா - ஷோபாசக்தி
10. ஸலாம் அலைக்- ஷோபாசக்தி
11. குடியரசுத் தலைவர் ஆளுநர் அதிகாரங்கள் - சிகரம் ச.செந்தில்நாதன்
12. Dravidian Sahibs and Brahmin Maulanas - S. M. Abdul Khader Fakhri
13. இதோ நம் தாய் - வயலட்
14. தமிழ் நிலத்தில் அகஸ்தியர் - இஸ்க்ர
15. தமிழின் சம உரிமைக்கான போராட்டம்
16. கோயில் பூனைகள் - கோவைகிழார்
17. Indira Gandhi and the Years that Transformed India - Srinath Raghavan
18. Equality: What It Means and Why It Matters - Michael Sandel and Thomas Piketty
19. படுபட்சி : AUTOFICTION - டிலுக்ஸன் மோகல
20. Periyar Caste, Nation & Socialism - S.V. Rajadurai
21. The Dravidian Pathway - Vignesh Karthik
22. பெரியண்ணன் எழுதப்படாத வரலாறு - கார்த்திக் சிதம்பரம்
23. Understanding the Script of Indus Valley Civilization - Sundar Ganesan
24. 1990: லைடன் தீவு மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும் - ஷோபாசக்தி
25. சமயம் ஓர் உரையாடல் - தொ.பரமசிவன் & சுந்தர் காளி
26. The Cambridge Companion to Periyar - A. R. Venkatachalapathy & Karthick Ram Manoharan


#2025_in_Books #BookList2025

Comments