Skip to main content

Posts

Featured

Hala Madrid

  Ronaldo காலம் தொட்டே  Real Madrid ஆடும் கால்பந்தாட்ட போட்டிகள் மீது அலாதி பிரியம். பல இரவுகள் கண் விழித்து மெய் சிலிர்க்கப் பார்த்த போட்டிகள் ஏராளம். Madrid 3 முறை தொடர்ச்சியாக  Champions League பட்டத்தை வென்ற பொது, கால்பந்தாட்ட பைத்தியமாகவே திரிந்தேன். யதார்த்தமான உரையாடலில் கூட Hala Madrid என்று சொல்லி முடிப்பது வழக்காக இருந்ததை இப்போது நினைத்தால் பெரும் கோமாளித்தனமாகத் தோன்றுகிறது.  Ronaldo, Juventus சென்ற பிறகு 3 ஆண்டுகள் பெரும் தடுமாற்றம் மட்ரிடுக்கு, அணியின் Managerஆக Zidane விலகிய பிறகு இருவேறு Managerகள் நிலையைச் சீர் செய்ய இயலாமல் தவித்தனர்.   ஒரு காலத்தில் நட்சத்திரங்கள்(Galácticos) நிரம்பி இருந்த அணியில் பெரும் இளைஞர் பட்டாளம் குவியத் தொடங்கியது. பெரும் தொகை செலவு செய்து ஒரு நட்சத்திரத்தை வாங்கு போக்கு அனேகமாக Eden Hazard Transfer உடன் நின்று போனது. நீண்ட நாள் ஓட்டத்தைக் கருத்தில் கொண்டு இளம் வீரர்களை மிதமான விலைக்கு வாங்கும் வியூகத்திற்கு மாறியது மாட்ரிட்.  Mbappe போன்ற இளம் நட்சத்திர வீரர்கள் 2 ஆண்டாக Transfer window-வில் எட்டாக் கனியாகிப் போனது இந்த போக்கிற்குக் காரணமாக

Latest Posts

World Book Day: Bookmarks

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்

Strangeness of Tamilnadu

Sheikh Abdullah: The Caged Lion of Kashmir

ஆடு ஜீவிதம்

India’s north-south divide : The Economist

The cooking of the Books: A Literary Memoir

சென்னை நூலகங்கள்

சென்னைக்கு வந்தேன்

The colonial Constitution

தமிழ்ச் செல்வங்களுக்குத் தந்தை பெரியார்

வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்

Murder on the Menu